text
stringlengths 15
110
| label
int64 0
5
|
|---|---|
ஆற்றுக்கு அடியில் மெட்ரோ: எப்போது தொடங்கும்?
| 1
|
ஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம்
| 5
|
இணையத்தில் வைரலாகும் ரஜினி புகைப்படங்கள்
| 0
|
ஃபேஸ்புக் மார்க்குக்கு இன்று 34 வயது!
| 5
|
பாடம் கற்க கல்லூரிக்கு சென்ற நடிகர் அஜித்: மாணவர்கள் கொண்டாட்டம்..!
| 0
|
மதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்
| 0
|
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
| 1
|
வெட்டு இல்லை; மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம்: முதலமைச்சர் பழனிசாமி
| 4
|
யூடியூப் பார்த்து பிரசவம் செய்து பெண் பலி : கணவர் கைது !
| 4
|
முகத்தைக் கேமிராவில் காண்பித்தால்தான் டிஷ்யூ பேப்பர்
| 5
|
இளையராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘நாச்சியார்’ பாடல்
| 0
|
அணு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும் - ட்ரம்ப்
| 5
|
டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
| 5
|
மழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
| 4
|
தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் கருத்து
| 2
|
ரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு
| 0
|
'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்
| 0
|
எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
| 1
|
“அரசியல் ஆபத்தான விளையாட்டு; தேசத்திற்கு நல்லது நினைக்கிறார் மோடி..”- மனம் திறந்த ரஜினி..!
| 2
|
“தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்” - அமிதாப் பச்சன் அழைப்பு
| 0
|
விரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்
| 4
|
இதுதான் கிராமத்தின் நிலையா..? சிகிச்சை பெற முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணி..!
| 1
|
தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் வீட்டில் காலை 5.30 மணி முதல் நடந்த சோதனை...
| 4
|
ஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்
| 2
|
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை ஏன்? - சிபிஐ
| 1
|
ஐதராபாத்தில் 6 ஏபிவிபி உறுப்பினர்கள் கைது
| 1
|
மாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்
| 4
|
பிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்
| 3
|
சிங்கம் 3 படத்துடன் மோதலை தவிர்த்த போகன்
| 0
|
பேசி கவனத்தை திருப்பி நகை பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு
| 4
|
வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
| 4
|
விதிப்படியே பொதுச்செயலாளர் நியமனம்: சசிகலா தரப்பு
| 4
|
ரேஷன் பொருட்களில் மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது: அமைச்சர் காமராஜ்
| 4
|
ஸ்டாலின் எதையும் தெரிந்து கொண்டு பேசுவதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்
| 2
|
இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியுள்ளேன்: அமலாபால் விளக்கம்
| 0
|
தீபாவளி ரயில் முன்பதிவு 2 நிமிடங்களில் நிறைவு
| 4
|
முஸ்லிம்களுக்கு எதிரான துயரத்துக்கு ஐ.நா.வின் மெத்தனப் போக்கே காரணம்
| 5
|
இன்று முதல் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
| 4
|
வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமல்ல.. தலைமைத் தேர்தல் ஆணையர் கருத்து
| 1
|
நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்!
| 0
|
“தற்கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதா?” - உயர்நீதிமன்றம் கண்டனம்
| 4
|
ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை: ஆங் சான் சூச்சிக்கு மலாலா கண்டனம்
| 5
|
மாணவனை வெளியே அனுப்பாமல் தேர்வையே ரத்து செய்வதா? ஸ்டாலின் கேள்வி
| 4
|
கூட்ட நெரிசலில் செல்லும் தனித்துவமான ரோபோ
| 5
|
அரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா? பதிலளித்த குஷ்பு...
| 4
|
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி
| 4
|
காஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்
| 1
|
மேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
| 1
|
‘56 மணி நேர முதல்வர்’எடியூரப்பா ராஜினாமா.....!
| 2
|
மஹாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வசதி: திரிபுரா முதல்வர் பேச்சு
| 1
|
மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு
| 5
|
“ஐயப்பன் முன் ஆணும் பெண்ணும் சமம்” : நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகள் விவரம்!
| 1
|
வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் ? - சின்மயி பதில்
| 2
|
படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் கால் முறிந்தது
| 0
|
ஹெல்மெட்டுடன் விநாயகர், எலி - அதிரடியாக தயாராகும் சிலைகள்
| 4
|
கார் விபத்து: ஆந்திர எம்.எல்.சி அமெரிக்காவில் உயிரிழப்பு!
| 1
|
பயங்கரவாத ஒழிப்பில் பாரபட்சம் கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
| 5
|
மவுன விரதத்தில் சசிகலா: விசாரணை ஆணையம் முன் ஆஜராக மாட்டார் எனத் தகவல்
| 2
|
7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை !
| 3
|
போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்
| 4
|
காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான்: உச்சநீதிமன்றம்
| 4
|
சுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்
| 3
|
ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டிய டொனால்ட் ட்ரம்ப்
| 5
|
இந்தோனேஷியாவில் பயங்கரம்: சுனாமிக்கு 43 பேர் பலி, 582 பேர் படுகாயம்!
| 5
|
தீவிர ஆலோசனையில் டிடிவி தினகரன் அணியினர்
| 2
|
'ரூ.1,000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும்' - ஆய்வில் முடிவு
| 1
|
இறந்தவர் ஆன்மாவுக்கு வழிகாட்ட 15 கிலோமீட்டர் நூல் கட்டிய உறவினர்கள்!
| 4
|
வடகொரியாவை அழித்துவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
| 5
|
ரபாடா, ஷம்சி மிரட்டல்: 35 ஓவர்களுக்கு சுருண்டது இலங்கை!
| 3
|
இன்னும் 500 டாஸ்மாக்கை எப்ப மூடுவீங்க? கோர்ட் கேள்வி
| 4
|
நாட்டின் முதல் புல்லெட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
| 1
|
விரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்
| 4
|
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்கள்
| 1
|
கேரள மண்சரிவில் சிக்கி இறந்த ஒருவரின் உடல் மீட்பு
| 1
|
புதிய ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு: வேறுபாடு அறிவது எப்படி?
| 4
|
பொறுப்புடன் அரைசதம் அடித்த ரகுமத் - இலங்கையை மிரட்டும் ஆப்கான்
| 3
|
தாயன்பும் கடமை உணர்வும்.. நெகிழ வைக்கும் புகைப்படம்
| 1
|
ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா..? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
| 4
|
“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான்
| 4
|
காதலர் தினம் இனி பெற்றோரை வணங்கும் தினம்: ராஜஸ்தானில் அதிரடி
| 1
|
விமானத்தை தவறவிட்ட விரக்தியில் தரையில் கிடந்து புரண்ட பெண்
| 5
|
ஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு
| 1
|
பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய வீடியோ!
| 0
|
இலையுதிர் கால மராத்தான்: முதல் முறையாக நடத்தியது வடகொரியா
| 5
|
இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி
| 1
|
இருப்போர் கொடுக்கலாம்.. இல்லாதோர் எடுக்கலாம்.. அன்புச் சுவரின் நேசம்..!
| 4
|
ஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி கைது..!
| 5
|
கவனக்குறைவுடன் பணிபுரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்
| 4
|
அரசியல் சாணக்கியங்களை கண்டு களியுங்கள் : பிரகாஷ் ராஜ் விமர்சனம்
| 1
|
சிறப்பு அதிகாரி முத்துப்பாண்டி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு
| 1
|
அனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்
| 1
|
“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர்
| 1
|
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
| 1
|
உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு
| 4
|
ரசிகர்கள் தயாரிப்பில் ‘தளபதி62’ விஜய்யின் நியு லுக் ?
| 0
|
’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்
| 3
|
தாறுமாறாக சாலையில் ஓடிய கார்; 4 பேர் படுகாயம் - ஒருவர் கைது
| 1
|
ரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..! பரிதவிக்கும் தாய்..!
| 1
|
‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்
| 4
|
வருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு
| 1
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.