text
stringlengths 15
110
| label
int64 0
5
|
|---|---|
சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை
| 1
|
திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா போட்டி?
| 2
|
வங்கதேச தேர்தலில் வன்முறை.. 12 பேர் உயிரிழப்பு
| 5
|
விராத் கோலியிடம் கற்ற இங்கிலாந்து கிரிக்கெட்டின் புது ஹீரோ!
| 3
|
யதார்த்தத்தை மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்: உ.வாசுகி
| 2
|
தமிழகம் முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
| 4
|
ஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது? அமைச்சர் விளக்கம்!
| 2
|
தொடரும் காய்ச்சல் மரணங்கள்: இன்று இதுவரை 9 பேர் மரணம்
| 4
|
ரஜினியுடன் ராஜமவுலி இணைந்தால்? அவதார் ரெக்கார்ட் அவ்ளோதான்!
| 0
|
ராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு?
| 4
|
பேரியம் இல்லாமல் பட்டாசு எப்படி தயாரிக்க முடியும்? - ராஜேந்திர பாலாஜி கேள்வி
| 2
|
திருநங்கைகளுக்காக மீண்டும் முக்கிய முடிவெடுத்த கேரள அரசு
| 1
|
நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட்
| 2
|
கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 439 வீடுகள் சாம்பல்!
| 5
|
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பட்டத்தை வென்றார் ஃபெடரர்..!
| 3
|
ஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்
| 4
|
வங்கியில் ஓட்டை போட்டு பல கோடி கொள்ளை: 30 லாக்கர் காலி!
| 1
|
தமிழக அரசியலை பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.. சசிகலா புஷ்பா எம்.பி.
| 4
|
பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி
| 4
|
''அண்டை நாடுகளுடன் இணக்கம் காண முனைப்பு'' - பிரதமர் மோடி
| 5
|
ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை!
| 0
|
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!
| 3
|
உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு
| 1
|
மூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்?
| 2
|
புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களை திறக்க தடைக் கோரி மனு
| 4
|
’பெங்களூர் டேஸ்’ ரீமேக்: நடிகர் ராணா திடீர் வருத்தம்!
| 0
|
ஏடிஎம்மில் பணம் எடுக்க ஆள் தேவை!
| 4
|
தங்கல் நாயகிகள் விலகல் ரசிகர்கள் ஏமாற்றம்
| 3
|
50 வருடங்கள், 27,000 மரங்கள் : ஒரு ரியல் ஹீரோ !
| 1
|
தெலுங்கில் பேசிய மூதாட்டி - குழந்தை கடத்த வந்ததாக தாக்குதல்
| 4
|
குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? தொடரும் ஆபரேஷன்..!
| 5
|
’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்!
| 1
|
பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாத சிறை
| 1
|
நுரையீரல் நோயால் உயிரிழந்த கர்ப்பிணி யானை!
| 1
|
எடியூரப்பாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தர்ணா
| 2
|
ரஞ்சிக் கோப்பையில் மும்பையின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குஜராத்
| 3
|
+2 தேர்வு எழுதிய திருநங்கை..! (வீடியோ )
| 4
|
4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்
| 0
|
தங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம்
| 2
|
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - டிகேஎஸ் இளங்கோவன்
| 2
|
பாகிஸ்தானிலும் ஒரு தோனி: மிஸ்பா கப்சா
| 3
|
இந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை
| 3
|
எம்சிஏ போகும் சாய் பல்லவி
| 0
|
பதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு
| 4
|
ஆஸ்கரில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு திடீர் நீக்கம்!
| 0
|
அழிவின் விளிம்பில் பூமி - கிரீன் பீஸ் எச்சரிக்கை
| 5
|
மதுவுக்கு அடிமையானவன் மனைவி, குழந்தைகளை விற்க முயன்ற அவலம்
| 1
|
இறந்தவர்களில் 65 பேரிடம்தான் நிலம் இருந்தது: முதலமைச்சர் பழனிசாமி தகவல்
| 4
|
துணை முதல்வரின் பாதுகாப்பு வேன் கவிழ்ந்து 9 பேர் காயம்
| 4
|
அமலா பாலை அடுத்து பஹத் பாசில்: கிரண்பேடி உத்தரவு!
| 0
|
பயிற்சி ஆட்டம்: இந்திய அணி 358 ரன்னுக்கு ஆல் அவுட்!
| 3
|
தொழிலில் கவனம் செலுத்த போவதில்லை... டொனால்ட் ட்ரம்ப்
| 5
|
பாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை!
| 1
|
போதையில் விஷப்பாம்பை விழுங்கியவர் பரிதாப பலி!
| 1
|
விஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்?
| 0
|
என் ஃபேவரைட் மலேசியா: மோகன் ராஜா ஜில்!
| 0
|
கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி!
| 3
|
மேக்ரனை சந்திக்கிறார் டிரம்ப்
| 5
|
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
| 3
|
தெலுங்கு போகனில் ரவிதேஜா!
| 0
|
வாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா
| 1
|
திரையில் 14 ஆண்டுகளாக ஜொலிக்கும் நயன்தாரா: ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..!
| 0
|
தீபிகா படுகோனேவுக்கு மெழுகுச்சிலை !
| 0
|
நிர்மலா தேவி வழக்கு: அந்த செல்வாக்கான நபர்கள் யார்? உயர்நீதிமன்றத்தில் மனு!
| 4
|
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்
| 1
|
'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு
| 1
|
எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட்
| 2
|
முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை
| 4
|
“கேரளாவை பிளவுபடுத்துகிறார் பினராயி விஜயன்” - ரமேஷ் சென்னிதாலா
| 1
|
ஜெயலலிதா நினைவிடத்தில் ரஜினி ரசிகர்கள் அஞ்சலி...
| 4
|
ஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா
| 1
|
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு
| 4
|
சென்னையில் காற்று மாசு மிக அதிகம் : ஆய்வில் தகவல்
| 4
|
'ஊழல் அதிகாரிகள் மீது விரைவு நடவடிக்கை தேவை' : ஊழல் கண்காணிப்பு ஆணையம்
| 1
|
“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை
| 2
|
சுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்?
| 1
|
’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்
| 0
|
’சங்கமித்ரா’கைவிடப்படவில்லை: சுந்தர் சி விளக்கம்
| 0
|
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் வழியில் எதிர்ப்போம் - கமல்
| 2
|
இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு
| 5
|
பிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்
| 4
|
காங்கிரஸின் தலைவர் அமித்ஷா; ராகுல்காந்தி அல்ல - பினராயி விஜயன்
| 1
|
ஐடி+ஐடி=ஐடி..... மோடி சொல்லும் புதுக்கணக்கு
| 1
|
ட்ரம்பின் செய்தித்தொடர்பாளரா..?: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..!
| 5
|
ராகுலின் இந்திய வருகைக்காக காத்திருப்பு.. கூட்டணி உறுதியாகுமா..?
| 1
|
’அம்மா என்றால் அன்பு’ -இது ஜெயலலிதாவின் குரல்
| 0
|
டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் - நீதிபதி வேதனை
| 4
|
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் - விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு
| 0
|
சென்னையில் ஜி.பி.எஸ் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை
| 4
|
சென்னையில் பல பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு
| 4
|
வட்டத்தை தாண்டக்கூடாது: புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை
| 1
|
மின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நானே பொறுப்பேற்கிறேன்: அமைச்சர் தங்கமணி
| 4
|
பெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்
| 1
|
தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
| 4
|
சிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்!
| 3
|
உ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்!
| 1
|
கேரள பாதிப்பால் மனமுடைந்தேன்: ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி!
| 0
|
பயணிகளுக்காக களத்தில் நின்று பேசிய தமிழிசை..!
| 4
|
கோடநாடு எஸ்டேட் மேலாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்
| 4
|
டெல்லி கொலை: ராணுவ மேஜர் ஃபோனில் ஆபாச வீடியோ! கத்தி, எரிக்கப்பட்ட உடை சிக்கியது!
| 1
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.