text
stringlengths 15
110
| label
int64 0
5
|
|---|---|
ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசி ஆற்றலை வீணடிக்காதீர்: கமல் அறிவுரை
| 2
|
நோயாளிகளிடம் கட்டாய பணம் வசூல்? - பழனி மருத்துவமனையில் அவலம்
| 4
|
காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்!
| 1
|
பள்ளியில் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருட்டு
| 4
|
2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம்
| 0
|
இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்
| 4
|
சாக்ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
| 1
|
இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..?
| 3
|
மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்
| 4
|
அணையில் இருந்து மீட்கப்பட்ட ப.சிதம்பரம் உறவினரின் சடலம் !
| 4
|
ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி
| 0
|
சத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..!
| 3
|
பிரேசில் உலகக் கோப்பையை வெல்லுமா ?
| 3
|
மக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து
| 2
|
தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி
| 3
|
சமீபத்திய நிகழ்வுகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது - மிதாலிராஜ்
| 3
|
போலீசார் கிடுக்குப்பிடி... பம்பைக்கு அரசுப் பேருந்தில் செல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்.!
| 1
|
யோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்
| 0
|
வரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா ?
| 3
|
இ-ரிக்ஷாக்களில் இனிமேல் தானாகவே இயங்கும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்..!
| 1
|
காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கூறும் பூக்கள்..!
| 4
|
தடுமாறும் இந்தியா... போராடும் கடைநிலை வீரர்கள்
| 3
|
பாகுபலி ஸ்டைலில் சாகசம் செய்ய முயற்சி: இளைஞரை தூக்கி வீசிய யானை
| 1
|
“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்
| 2
|
கூவத்தூர் சென்ற மாஃபா பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்
| 4
|
கிராம சபா கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
| 4
|
''வடகொரிய அதிபரை அடுத்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி
| 5
|
கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை
| 4
|
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது
| 4
|
“கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்
| 4
|
தொடரும் பஸ் கட்டண உயர்வு: தினசரி, மாதாந்திர பாஸ்-ம் காலி!
| 4
|
“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்
| 4
|
’சுப்ரமணியன் சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக
| 1
|
காட்டுக்கு போனது ஏன்?: இயக்குனர் விஜய் விளக்கம்
| 0
|
விஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை!
| 3
|
புலியை விஷம் வைத்து கொன்றவருக்கு சிறைத்தண்டனை..!
| 4
|
ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்ட பெண் எம்.எல்.ஏ. உரையாடல் ஆடியோ வெளியீடு
| 4
|
தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
| 2
|
பைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை
| 4
|
குஜராத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்.. பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது..!
| 1
|
ஏமன்-சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 68 பேர் உயிரிழப்பு
| 5
|
“திரையரங்குகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்”- தயாரிப்பாளர்கள் சங்கம்
| 0
|
மறக்க முடியாத அந்தப் போட்டி..! - பிரியா விடை பெற்ற கைஃப்
| 3
|
தங்க காலணி விருது: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் மெஸ்சி
| 3
|
இமையமலையில் ரஜினிகாந்த் கட்டும் பாபா மண்டபம்
| 0
|
சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்!
| 4
|
உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்.... அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுகிறார்
| 4
|
தமிழக அரசு விவசாயிகளுக்குத் துணை நிற்கும் : அமைச்சர் ஜெயக்குமார்
| 4
|
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்
| 4
|
ஒரே மாதத்தில் பிரியங்கா, தீபிகா படுகோன் திருமணம்!
| 0
|
துருவ நட்சத்திரத்தில் விக்ரமுடன் டிடி கலகல..!
| 0
|
மண்டியிட்டு கும்புடுறேன் படிப்பா: இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர்!
| 4
|
இந்துக்களால்தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
| 2
|
ஆட்டோ ஓட்டிய மைக்கேல் கிளார்க்
| 3
|
நடிகர் கார்த்தி வெளியிட்ட இட்லி டீசர்
| 0
|
உ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு
| 1
|
மறைந்தது உலகின் வயதான கொரில்லா!
| 5
|
மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை: விஜய பாஸ்கர்
| 4
|
ரேசன் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
| 4
|
“நேர்மையில்லாத அதிகாரிகளை பணிநீக்குங்கள்”- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
| 4
|
சக்கர நாற்காலியில் கருணாநிதி..!
| 4
|
மும்பையில் கடும் மழை: விமானம், ரயில் சேவை பாதிப்பு
| 1
|
ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்
| 4
|
ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்ற அறிவிப்பு வரவேண்டும்: கவிஞர் வைரமுத்து
| 0
|
இந்திய பெருங்கடலில் சீனா போர் பயிற்சி!
| 5
|
ஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..!
| 1
|
ட்விட்டரில் புதிய சாதனை படைத்த ஜிஎஸ்டி
| 1
|
அத்துமீறியவர்களை தாக்கிய மாணவிகள்..! பழிவாங்கிய இளைஞர்கள்
| 1
|
ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
| 4
|
வேட்டையாடியதாக பிரபல கோல்ஃப் வீரர் கைது
| 1
|
பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..!
| 4
|
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல்.. மதுரை ஆட்சியரிடம் மனு
| 4
|
டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி ? - வழிமுறைகள் என்ன
| 4
|
ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி
| 1
|
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: விடுமுறையில் ஜாலி கொண்டாட்டம்..!
| 4
|
தாய்மையை கொச்சைப்படுத்துவதை திமுக கண்டிக்க வேண்டும்- தமிழிசை
| 2
|
நான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம்
| 0
|
கோலியை பின்பற்ற விரும்பும் பாக்.,வீரர்
| 3
|
இணையத்தில் கசிந்த காட்சிகள் : முன்கூட்டியே வெளியான ‘பேட்ட’ டிரைலர்
| 0
|
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்
| 4
|
“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்
| 5
|
‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்
| 4
|
4 மாதங்களில் 200 பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பல்..! அதிரடி காட்டிய போலீஸ்..!
| 1
|
அடுத்த வாரம் வங்கிகள் விடுமுறையா? - நிதியமைச்சகம் விளக்கம்
| 1
|
ஆர்.கே.நகரில் போட்டியில்லை: திருமாவளவன்
| 4
|
டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை.. மக்கள் கவலை..!
| 4
|
“இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்” - வேதாந்தா
| 4
|
ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
| 4
|
பிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு
| 2
|
“இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்?” - நடிகர் சிவகுமார் விளக்கம்
| 4
|
மீன் பிடிக்கும் ரோபோ
| 5
|
சிடிஎஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கியது வருமான வரித்துறை !
| 1
|
செல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து
| 4
|
உறுதியானது அயோத்தியில் 221 மீட்டர் உயர ராமர் சிலை!
| 1
|
பொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல்: மதுசூதனன்
| 4
|
துருக்கியில் விக்ரமுடன் மோதும் பார்த்திபன்!
| 0
|
2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா!
| 3
|
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானது
| 4
|
அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்
| 4
|
'எமன்' படத்தில் இரண்டு எமன்கள்!
| 0
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.